Thursday, March 12
Shadow

அஞ்சலி – ஜெய் காதல் உறுதி செய்த பிரபல நடிகர்

ஜெய் – அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் பலூன் படத்திலும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் செய்திகள் வந்தன.

இதை இருவரும் மறுத்தாலும், அவர்கள் காதலிப்பது உண்மை தான் என்று சினிமா வட்டாரங்கள் உறுதி செய்தன.

தமிழ் சினிமாவில் முக்கிய புதிராக இருப்பது ஜெய் மற்றும் அஞ்சலி காதல் என்று தான் சொல்லணும் காரணம் ஜெய் அஞ்சலி காதல் என்று செய்தி வருகிறது ஒரு சமயம் இல்லை இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் சொல்லுகிறார்கள் ஆனால் உண்மை என்ன என்று விசாரித்தபோது கிரிகெட் மையாமாக வந்த படத்தில் நடித்த ஜெய் மற்றும் அதில் நடித்த நடிகர்கள் மிகவும் நெருக்கம் அவர்களில் ஒருவரிடம் விசாரித்ததில் இருவரும் மிகவும் நெருக்கமான காதலில் உள்ளனர் என்று கூறினார்

இந்த நிலையில் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்தனர். தாங்கள் நண்பர்கள் மட்டுமே. எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறினார்கள்.

இருவரும் தாங்கள் நடித்து வரும் படங்களில் பிசி ஆனார்கள். இந்த நிலையில் ஜெய் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அஞ்சலி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெ. உலகில் உள்ள அனைத்து சந்தோ‌ஷங்களும் கிடைக்க வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.