Sunday, June 28
Shadow

ராணாவுடன் மோத தயாரான அனுஷ்கா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடிச்சிருக்கும் படம் காடன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக போகுது. யானையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதேபோல் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள ‘சைலன்ஸ்’ திரைப்படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.