Sunday, April 19
Shadow

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கம் படத்தின் டைட்டில் கனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அதோடு மிக சிறந்த மனிதன் பிறருக்கு உதவி செய்வதில் அதோடு மிக சிறந்த திறமைசாலிகளுக்கு அவர்களின் திறமையை மேம்படுத்தும் எண்ணம் கொண்டவர். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணம் என்றால் அது அவரின் இணைபிரியாத நண்பன் நகைசுவை நடிகர் சதீஷ் என்று தான் சொல்லணும் காரணம் சிவா விஜய் டிவியில் இருக்கும் போதே சதீஷ் நண்பர் தன் நண்பர் மிகுந்த திறமை சாலி என்று தன்னுடனே வைத்துகொண்டவர் அதோடு இவருக்கு சான்ஸ் தேடும்போது அவருக்கும் தேடுவார் அப்படிப்பட்ட ஒரு மனிதர் சிவா

அதுபோல அருன் ராஜா காமராஜ் ஒரு பாடலாசிரியர் பாடகர் இவைகளைவிட நல்ல நகைசுவை இவருக்குள் இருப்பதை புரிந்தவர் சமீபத்தில் இவர் சிவாவிடம் ஒரு கதை சொல்ல அது அவருக்கு பிடித்து போக உடனே தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்க முன் வந்தவர் அதுவும் இகுந்த பிரமாண்டமாகவும் அதிக பொருள் செலவிலும் இந்த படம் தயாராகுது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யாராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள் அருண் ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்குகிறார் .

இந்த படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்த நிலைமையில் நேற்று இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் “கனா” இந்த படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து கதை களம் உருவாகியுள்ளார் அருண் ராஜா காமராஜ்