Monday, October 13
Shadow

மெர்சல் படத்தை விட அதிக மடங்கு வசூலை பெற்ற சித்தார்த் படம்?

அவள் படம் வெளியாகி ஒரு திகில் இன்பத்தை இரசிகர்களுக்கு தந்தது என்று சொல்லி முடிக்காமல் கிளுகிளுப்பையும் தந்தது என்றே சொல்லணும்

நடிகர் சித்தார்த் அவர்களுக்கு கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை.
இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த அவள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் சம்பாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply