Thursday, September 17
Shadow

Tag: Mersal

நடிகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விஜய் பட நாயகி

நடிகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விஜய் பட நாயகி

Latest News, Top Highlights
விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் நித்யா மேனன். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கில் ‘அவி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நடிகர் நானி தயாரித்திருந்தார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நித்யா மேனன் பேசுகையில், ‘‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’’ என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார். நடிகை நித்யா மேனன் பொது நிகழ்ச்சியில் பேச கூச்சப்படுவார். அப்படிப்பட்டவர், இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது எல்லோருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது....
மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்

மெர்சல் பண்ணிய விஜய் ரசிகர்கள் – செஞ்சுரி போட்ட விஜய்

Latest News, Top Highlights
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் திரையரங்கில் 100 நாட்களை தொட்டு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டதால் படத்திற்க எதிர்ப்பு வலுத்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ‘மெர்சல்’ படத்தை பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.200 கோடியை தாண்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் ‘அதிரிந்தி’ என்ற பெயரிலும் ‘மெர்சல்’ படம் வெளியானது. அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது. விஜய் படங்களில் ‘மெர்சல்’ பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது சந்தோஷத்தை அதிகப்படுத்தும் விதமாக ‘மெர்சல்’ 100 நாட்கள் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சா...
தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

தளபதி ஓய்வெடுக்க எங்கு சென்றுள்ளார் தெரியுமா..??

Latest News, Top Highlights
  மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஜய் குடும்பத்துடன் லண்டனில் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு அங்கிருந்து தற்போது சீனாவுக்கு சென்றுள்ளாராம். ஜனவரி 12 ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம். இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் தளபதி 62 படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு வெளியிட ‘தளபதி 62’ படக்குழு திட்டமிட்டுள்ளதாம். மேலும், அதே நாளில் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??

Latest News, Top Highlights
இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்தவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி மூலம் அறிமுகமாகி, விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் என்னும் இரண்டு மெஹா சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த இரு படத்தின் ஹிட்டிற்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி குறித்து அட்லீ வட்டாரத்தில் விசாரித்த போது இன்னும் படத்தின் ஹீரோ குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....
மெர்சல் படத்தை விட அதிக மடங்கு வசூலை பெற்ற சித்தார்த் படம்?

மெர்சல் படத்தை விட அதிக மடங்கு வசூலை பெற்ற சித்தார்த் படம்?

Latest News
அவள் படம் வெளியாகி ஒரு திகில் இன்பத்தை இரசிகர்களுக்கு தந்தது என்று சொல்லி முடிக்காமல் கிளுகிளுப்பையும் தந்தது என்றே சொல்லணும் நடிகர் சித்தார்த் அவர்களுக்கு கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த அவள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் சம்பாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது....
மெர்சல் திரைவிமர்சனம் ரசிகர் பார்வையில்

மெர்சல் திரைவிமர்சனம் ரசிகர் பார்வையில்

Latest News
பொதுவாக சினிமாபிளஸ் நேயர்களுக்கு உட்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ரசிகர் பார்வையில் விமர்சனம் தருவது வழக்கம் அந்த வகையில் இன்று தீபாவளியை திருவிழாவாக்கா மெர்சல் அரசன் திரையை அடைந்து விட்டான்
அதிர்ந்து போயிருக்கும் விஐய் ரசிகர்களை குஷிபடுத்துமா இந்த செய்தி???

அதிர்ந்து போயிருக்கும் விஐய் ரசிகர்களை குஷிபடுத்துமா இந்த செய்தி???

Latest News
இன்று மாலை பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்று விஷாலால் வெளியிடப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களை அல்லல் பட வைத்து வருகிறது தமிழ் ரசிகனை உணர்ச்சிவசப்பட ஆளப்போறான் தமிழன் பாட்டு கேட்பவரை காதிலிக்க வைக்க நீதானே பாட்டு விஐய் ரசிகன்டா என மார்தட்டிக்கொள்ள அருமையான அதிரடி வசன காட்சிகள் கொண்ட ஒரு நிமிட டீசர் இத்தனை சிறப்பை தன்னுள் தாங்கி நிற்கும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகம் என்ற செய்தி வந்தால் தாங்குவான ரசிக பெருமகன் கொதித்தே எழுந்து விட்டான் அவனை சற்று ஆசுவாசப்படுத்த தற்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் படத்திற்கு எத்தனை பிரச்சனை வரலாம் மெர்சல் தலைப்புக்கு தடை கேட்கலாம் எத்துனை வந்தாலும் எதிர்த்து நிற்பான் இந்த மெர்சல் அரசன் என்றார் திருச்சி விநியோகஸ்தர் ஶ்ரீதர் அதோடு மட்டும் அல்லாமல் வருகின்ற தீபாவளி அன்று மெர்சல் உட்பட அனைத்து புதுப்படங்கள...
கிளம்பியது புது பூகம்பம் மிரண்டு நிற்கும் மெர்சல் குழு???

கிளம்பியது புது பூகம்பம் மிரண்டு நிற்கும் மெர்சல் குழு???

Latest News
இணையதள கருத்தாளர்கள் என குறிப்பிடும் நெட்சின்களால் அதிக விமர்சனத்திற்கோ, கருத்திற்கோ ஆட்படுத்தப்படும் வெகுசிலரில் தளபதி விஐய் அவர்களும் ஒருவரே!!!! இது போன்ற நிகழ்வுக்கும் காரணம் பல பழமொழிகள் தமிழில் உண்டு காய்ச்சல் மரம் கல் அடி படத்தான் செய்யும் ஆகா யாரை தொட்டால் பெரிய சேதாராம் வருமோ அவர்களையே தொட்டு பார்த்து எதையாவது கிளப்பிவிடுவது அது சில நேரங்களில் மெய்த்தும் விடும் பல அவ்வாறு மெய்க்கும் நேரத்தில் இவர்கள் மவுசு கூடும் இதற்காகவே இப்போராட்டம் இப்ப என்ன விசயம் என்றால் சமீபத்தில் வெளியான மெர்சல் பட போஸ் ஒன்று ஒரு ஆங்கில படத்தோடு ஒத்து போகுதாம் ஆகா அப்படத்தின் காப்பியே இப்படம் நெட்டிசன்கள் கண்டுபிடிப்பு...
விஐய் ரசிகர்களை அப்பட்டமாக ஏமாற்றிய சன் டிவி ஏன்???

விஐய் ரசிகர்களை அப்பட்டமாக ஏமாற்றிய சன் டிவி ஏன்???

Latest News
தளபதி நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தின் இசை வெளியிட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது மெர்சல் படத்தின் ஒளிபரப்பு உரிமையை Z தமிழ் தொலைகாட்சியே அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது இருப்பினும் இசை வெளியிட்டு உரிமையை மெர்சல் குழு வழங்கிய போதும் அவர்கள் நம்பிக்கையை கெடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் சொதப்பி விட்டது சன் டிவி என குறிப்பிடலாம் சரியாக ஒரு மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டது அதற்குள் டிவிட்டர் மற்றும் யு டூப்பில் நிகழ்ச்சி வந்துவிட்டது இதனால் நேரடி ஒளிபரப்பு இல்லாமல் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் கண்டனர்...
Google-ஐ மெர்சலாக்கிய விஐய்!! எப்படி??

Google-ஐ மெர்சலாக்கிய விஐய்!! எப்படி??

Latest News
நடிகர் விஐய் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் பாடல் வெளியீடு வருகிற ஆகஸ்ட் 20 வெளியீட திட்டம் போட்டுள்ளார் இந்நிலையில் சமீபத்தில் வெளியான மெர்சல் பட சிங்கிள் ட்ராக் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளான் ஆளப்போறான் தமிழன் பாடல் இந்த பாடலை பலரும் பார்த்து அதை மிகப்பெரிய ட்ரெண்ட் டாக்கி வந்தனர் இந்த நிலையில் டிவிட்டர் மற்றும் குகூள் இந்தியா நிறுவனம் மெர்சல் தான் டாப் என அறிவித்து உள்ளது...