Friday, December 4
Shadow

Tag: vijay

சாய் பல்லவியுடன் திருமணமா?  இயக்குனர் விஜய் விளக்கம்

சாய் பல்லவியுடன் திருமணமா? இயக்குனர் விஜய் விளக்கம்

Latest News, Top Highlights
இயக்குனர் விஜய் நடிகை சாய் பல்லவியை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது இதுகுறித்து சினிமா வட்டாரங்களில் நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த தகவலை விஜய் தரப்பு மறுத்துள்ளது என்றும். இது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு இயக்குனர் விஜய் நதியாகி சாயிஸா-யை திருமணம் செய்ய உள்ளதா தகவல் வெளியாகி, பிறகு அது அண்ணன்-தங்கை உறவு என்று தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் விஜய் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார். விப்ரி மீடியா தயாரிக்கும் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிகை கங்கனா ராவத் நடிக்கிறார். மேலும் தேசிய விருது வென்ற நடிகர் சமுத்திரகனி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு 'ஜெய...
விஜய் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது:  நடிகர் ஜாக்கி ஷெராப்

விஜய் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது: நடிகர் ஜாக்கி ஷெராப்

Latest News, Top Highlights
விஜய் 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தெறி, மெர்சல் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் அட்லீ விஜய் 63 படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் உடன் நடிப்பது குறித்து பேசிய நடிகர் ஜாக்கி ஷெராப், இந்த படப்பிடிப்பில் படக்குழுவினர் என்னை குழந்தை போல் பார்த்துக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்....
விஜய் 63 கதை அட்லீ எழுதும் கதையா இப்பவே எழுந்த கேள்வி

விஜய் 63 கதை அட்லீ எழுதும் கதையா இப்பவே எழுந்த கேள்வி

Latest News, Top Highlights
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் மிக பெரிய பஞ்சாயத்து என்றால் அது கதை திருத்து தான் அதற்கு முக்கிய உதாரணம் சர்கார் அடுத்து விஜய் சேதுபதியின் 96 போன்ற படங்களுக்கு மிக பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனால் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் பொதுவாக இயக்குனர் அட்லீ எழுதும் கதையே சில படங்களுக்கு ஒப்பிட்டு பேசுவார்கள் இதனால் நெட்டிசன்கள் இப்பவே அட்லீயை கதையை அவர் தான் எழுதுகிறார என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இயக்குனர் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளதில் பெரிய ஆச்சரியம் இல்லை. “தெறி, மெர்சல்” ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது திரும்பவும் இணைந்துள்ளார்கள். முந்தைய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் சிவா, அஜித் கூட்டணியைக் கிண்டலடித்த மாதிரி இந்த அட்லீ, விஜய் கூட்டணியை யாரும் கிண்டலடிக்கவில்லை. இருந்தாலும் அட்லீயின் கதையைப் பற்றித்தான் கிண்டலடிப்பார்...
விஜய் வாழ்த்தில் சந்தோஷத்தில் துள்ளல் போடும் அறிமுக இயக்குனர்

விஜய் வாழ்த்தில் சந்தோஷத்தில் துள்ளல் போடும் அறிமுக இயக்குனர்

Latest News, Top Highlights
நடிகர் விஜய், திரையுலகில் புதிதாக சாதிக்க வரும் இளைஞர்களில் தன்னைக் கவர்ந்தவர்களுக்கு எப்போதுமே வாழ்த்துக் கூறி அவர்களை ஊக்குவிப்பார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வாழ்த்திய புது வரவு இயக்குநர் அருண்ராஜா காமராஜ். அருண்ராஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோரை வைத்து கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை அருண்ராஜா காமராஜின் நண்பர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு 'கனா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அருண்ராஜா காமராஜை தொலைபேசி வழியாக வாழ்த்தியிருக்கிறார் விஜய். இதுகுறித்து அருண்ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இதயதளபதி விஜய் அண்ணா, நீங்கள் எப்போதும் மற்றவர்களை வாழ்த்தவும், ஊக்கப்படுத்தவும் மறந்ததே இல்லை. காலை எழுந்தவுடன் உங்களது வாழ...
விஜய்காந்த் இல்லையெனில் விஜய் இல்லை..??!!

விஜய்காந்த் இல்லையெனில் விஜய் இல்லை..??!!

Latest News
விஜய்காந்த் தமிழ் சினிமாவிற்கு வந்து 40 வருடங்கள் ஆகியுள்ளது. அவரை பெருமை படுத்தும் வகையில் சிறப்பு விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட S.A.சந்திரசேகர் அவர்கள் பேசினார். அப்போது அவர் பேசியதாவது. எனது மகன் விஜய்யை நான் " நாளைய தீர்ப்பு " மூலம் சினிமா உலகில் அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால் அந்த படம் அவரை கைவிட்டது. சில புத்தங்கள் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்தது. அப்போது நான் விஜய்காந்திடம் நம்பிக்கை வைத்தேன். " செந்தூரபாண்டி " படத்தில் விஜய்காந்த் தம்பியாக விஜய்யை நடிக்க வைத்தேன். இவர் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது விஜயின் நடிப்பை பார்ப்பார்கள் என்பதற்காக. நான் நினைத்தப்படியே அந்தப் படம் என்னை கைவிடவில்லை. விஜயின் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது, தொடர்கிறது இன்னும் முக்கியமான விஷயம் சொல்லனும் என்றால் செந்தூரபாண்டி படத்துக்கு விஜய்காந்த் எந்த விதம் பணம் வாங்கவில்லை எனக்காக ...
விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

விஜய் படத்தில் இவருக்கு இந்த கதாபாத்திரமா?

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். வில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். வரலட்சுமியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. முக்கிய திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ...
பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

பிறந்தநாளில் வரலட்சுமியை குஷியில் ஆழ்த்திய விஜய் படக்குழு

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும், ராதாரவியும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி பிறந்த நாளான இன்று விஜய் படத்தில் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பது, அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்திருக்கிறது. ...
தளபதி 62 வெளியானது போட்டோ! அதிர்ச்சியில் படக்குழு?

தளபதி 62 வெளியானது போட்டோ! அதிர்ச்சியில் படக்குழு?

Latest News
இளையதளபதி விஐய்ந டிப்பில் மரண மாஸாக உருவாகி வரும் படம் தான் தளபதி 62 (இன்னும் பெயர் இடவில்லை).., படம் வெகுவேகமாக உருவாகி வருகிறது இந்நிலையில் படத்தின் முக்கிய பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்பளது இதன்மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரவிட்டுள்ளது அட்லியோடு கைகோர்த்து இதுவரை தோல்வி கண்டது இல்லை ஆக படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்க சக்கம் உங்களுக்காக படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட போட்டோ.., ...
விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

விஜய் 62 படக்குழுவினருக்கு புதிய உத்தரவு

Latest News, Top Highlights
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின. அப்போது அங்கு படமாக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இரைதயடுத்து படப்பிடிப்பில் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று படக்குழுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அறிவுறுத்தியுள்ளாராம். ...
ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி மகளிட...
CLOSE
CLOSE