Saturday, September 24
Shadow

ரசிகர்களால் கடும் கோபத்தில் பைரவா படக்குழு

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் முக்கிய மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

என்னதான் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் பாதுகாப்பையும் மீறி படப்பிடிப்பை ரகசியமாக புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் லைக்கில் அள்ளி வருகின்றனர்.

இதனால் படக்குழுவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இனி படப்பிடிப்பை பார்க்க விஜய் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு உண்டாம்.

Leave a Reply