
பிக் பாஸ் வீடு நேற்று கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்து என்று சொல்லணும் காரணம் பல சுவாரிசங்கள் நடந்தது அதில் குறிப்பாக மீண்டும் ட்ரிகர் சக்தி வந்தது அதே போல சக்தி உள்ளே வரும்போது ஆரவ் வெளியே கூட்டிட்டு போனதும் கொன்சம் வித்தியாசமாக இருந்தது ஆரவ் நேற்று வெளியில் போகும் போது ஜூலி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார் காரணம் நமக்கும் தெரியும் ஜூலிக்கும் தெரியும் உடனே கதற அங்கு இருந்த சுஜா இப்ப எதுக்கு கத்துற என்று நேரடியாக கேட்டார்,
உடனே ஜூலி சுஜாவிடம் வந்து நான் உங்களிடம் பேசவேண்டும் என்று சொல்ல சுஜா மிகவும் சாதரணமாக சொல்லுங்க எண்டு கூற ஏன் என்னை அப்படி சொன்னேங்க என்று கேட்க அதற்கு ஜூலி எதுக்கு அப்படி சத்தம் போட்டிங்க என்றுகேட்டார் அதுக்கு ஆரவ் கூட்டிட்டு போய்டாங்க அதுக்கு தான் ஏன் எங்களுக்கு வருத்தம் இல்லையா என்று எதுக்கு இப்படி தேவை இல்லாமல் உணர்ச்சி வசபடுரிங்க என்று மிக அழகா எடுத்து கூறினார்.
ஆனால் ஜூலி இதை வேறு மாதிரி நேற்று உள்ளே வந்த பாசமிகு அண்ணன் ட்ரிகர் சக்தியிடம் அண்ணா நான் ஆரவ் போனதுக்கு வருத்தப்பட்டு கத்தினது நடிகுறேன் என்று சொல்லுறாள் சுஜா என்று நேற்றே சக்தியிடம் பிரச்னையை ஆரம்பித்துவிட்டார் அந்த கடவுளே வந்தாலும் ஜூலியை திருத்த முடியாது
கமலிடம் பேசிய சக்தி பிக் பாஸ் வீட்டில் ஒருவர் புலம்புகிறார் ஒருவர் புறம் பேசுகிறார் என்று சொன்னபோது கமல் யார் புலம்புகிறார் யார் புறம் பேசுகிறார்கள் என்று நினக்குரிங்க என்று கேட்டதுக்கு சக்தி யோசிக்காமல் சினேகன் புறம் பேசுகிறார் வையாபுரி புலம்புகிறார் என்று நேரடியாக கூறுகிறார் இவர்களுக்கு நான் உள்ளே சென்று தான் ட்ரிகர் பண்ணவேண்டும் என்று சவால் விட்டு உள்ளே சென்றுள்ளார் சக்தி
