
நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரிசம் குறைந்து கொண்டே போகிறது காரணம் ஒரு பக்கம் ஓவியா இல்லாதது இன்னொரு பக்கம் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த புதுமுகங்களால் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் விஜய் டிவி மற்று பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்தும் ஒன்று எடுபடவில்லை என்று தான் சொல்லணும்
பிக்பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி இறுதியாக வெளியேற்றப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்த படியாக எலிமினேட் நாமினேஷனில் சினேகன் மற்றும் ரைசா அதிகமானோரால் நாமினேட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து ஆரவ் சிலரால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இன்று வந்த புரொமோவில் BiggBoss, ஆரவ் அடுத்த வாரம் எலிமினேஷ்னுக்கு நாமினேட் செய்யப்படுவீர்கள் என்று கூறுகிறார்.
நடுவில் என்ன நடந்தது எதனால் மீண்டும் ஆரவ் நாமினேட் செய்யப்படுகிறார் என்பது தெரியவில்லை
