Tuesday, April 21
Shadow

பிகில் கதைக்கு உரிமை கோரும் 3 வது இயக்குநர்! தொடரும் சர்ச்சை

பொதுவாக சமீப சில காலங்களில் விஜய் படம் ரிலீஸ் என்றாலே எதாவது ஒரு பிரச்னை வரும் என்பது நாம் அறிந்த விஷயம் அதுவும் விஜய் மற்றும் அட்லீ படம் என்றால அது கதை பிரச்னையாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த பிகில் படத்துக்கும் அதே பிரச்னை தான் ஆம் கதை திருட்டு கதை என்று அனால் இந்த முறை ஒரு கதைக்கு மூன்று பேர் சொந்தம் கொண்டாடுவது தான் மிக பெரிய பிரச்னை

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி உள்ள பிகில் கதையை ஏற்கனவே செல்வா என்ற உதவி இயக்குனர் தன்னுடைய கதை என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது பழைய செய்தி…

இப்போது பிகில் கதை 2015ல் WGA அமைப்பில் தான் பதிவு செய்த கதை அதை அப்படியே எடுத்து பிகில் படமாக்கி விட்டார் அட்லி என பகீர் புகார் கிளப்பி இருக்கிறார் தயாரிப்பாளர் இயக்குனர் மீரான்.இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் மீரான் புகார்.