
‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படம் நேற்று முன் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் முதல் வார முடிவில் சென்னையில் மட்டும் ஒரே நாளில்ரூ . 73 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 5 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது