Monday, February 10
Shadow

Videos

​விவாகரத்து பற்றிய செய்தி உண்மைதான்: சௌந்தர்யா அஸ்வின்

​விவாகரத்து பற்றிய செய்தி உண்மைதான்: சௌந்தர்யா அஸ்வின்

Latest News, Trailers
விவாகரத்து பற்றிய செய்தி உண்மையானதே என சௌந்தர்யா அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே குடும்பத்தை அழகிய முறையில் நடத்தும் சிறந்த குடும்ப பெண்கள் தான். இந்நிலையில், ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அஸ்வின் 2010ல் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். கடந்த நான்கு மாதங்களாக இருவர்களுக்குமிடையே உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இவர்களுக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு வெளியான செய்தி உண்மைதான், நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து தான் வாழ்கிறோம் எனவும், இது எங்கள் சொந்த வாழ்க்கை பிரச்சனை தயவு செய்து இதற்கு மரியாதை கொடுங்கள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்....
ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

Latest News, Trailers
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குனர் ரவிமரியா… ரவிமரியாவை பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். அவரிடம் பகிரி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினோம். ‘’பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார். இதில் நான் எக்ஸ்பெக்டிங் கவுன்சிலராக நடித்திருக்கிறேன். அதாவது கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அது இறுதிவ...