Wednesday, December 17
Shadow

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும் ‘Production No:1’ படத்தை, தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு உருவாக்குகிறார்.

Cinema Tour Entertainment மற்றும் B Square Entertainment இணைந்து தயாரிக்கும் ‘Production No:1’ படத்தை, தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு உருவாக்குகிறார்.
இந்த படத்தை இயக்குநர்கள் நக்கீரன் மற்றும் ஆனந்த் இணைந்து இயக்குகின்றனர்.

படத்தின் தொடக்கக் காட்சி பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் கிளாப் அடித்து துவக்கிவைத்தார்.

இரண்டு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில்,

சந்தோஷ் பிரதாப்

‘அப்புச்சி கிராமம்’ புகழ் பரவீன்
முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவராக தயாரிப்பாளர் சூர்யாதேவி நடிக்கிறார். மற்றொரு நாயகி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்.

மேலும், ஜெயபிரகாஷ், வினோதினி, விஜய் டிவி தீபா, சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா டிவி கதிர், மதன், ‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்த மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு: ஸ்ரீவேனுவாசன்

இசை: சாம்சன்

படத்தொகுப்பு: பிரேம் குமார்

ஸ்டண்ட்: டிராகன் சிங் லீ

ஆர்ட்: விக்கி

மேனேஜர்: RK

எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: சாய் சரவணாஜி

மக்கள் தொடர்பு: இரா.குமரேசன்

இந்த படம், ஜாலியான பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லர் கலவையாக உருவாகிறது.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், டிசம்பர் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Cinema Tour Entertainment and B Square Entertainment have jointly launched their new project, ‘Production No:1’, produced by Suryadevi Babu.
The film is directed by Nakkiran and Anand, who are coming together as co-directors.

The film was officially launched with the first clap given by popular comedy actor Senthil.

This film is set around two lead characters, played by

Santhosh Prathap

Praveen, known for his role in Appuchi Gramam.

Two actresses will be playing the female leads. One of them is the film’s producer Suryadevi, while the other heroine will be announced soon.

The supporting cast includes Jayaprakash, Vinodhini, Vijay TV Deepa, Sai Dheena, College Vinoth, Adithya TV Kathir, Madan, Mahendran (of Naan Mahaan Alla fame), and several others.

Technical Crew:

Cinematography: Srivenuvassan

Music: Samson

Editing: Prem Kumar

Stunts: Dragon Singh Lee

Art: Vicky

Manager: RK

Executive Producer: Sai Saravanaji

Public Relations: Ira. Kumaresan

The film is designed as a fun-filled entertainer blended with crime-thriller elements.
Filming is set to begin in the first week of December in Thanjavur and surrounding regions.