Friday, November 7
Shadow

இசையமைப்பாளர் மணிசர்மா பிறந்த தின பதிவு

மணிசர்மா, திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

இவர் இசையமைத்த தமிழ்ப் படங்கள்: யூத், மலை மலை, வெற்றிச்செல்வன், ஏழுமலை, திருப்பாச்சி, ஷாஜகான், சுறா, போக்கிரி