Saturday, November 7
Shadow

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ரெட் சோன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை பொறுத்து மாவட்டங்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு நிறம் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களாக சென்னை,கோவை,ஈரோடு,நெல்லை,திண்டுக்கல்,நாமக்கல்,செங்கல்பட்டு,தேனி திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை,தூத்துக்குடி, நாகை, கரூர் ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் விபரம் !

தமிழகத்தில் கொரொனா பாதித்த திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்ட மஞ்சள் அலர்ட் தரப்பட்டுள்ளது.