தேடுதல் என்பது வெற்றியின் அடையாளம் தேடுதல் மூலம் தான் மிக சிறந்த விஷயங்கள் அமையம் அப்படி பலர் மிக பெரிய வெற்றிகளும் முன்னணி இடத்துக்கும் சென்று இருக்கிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நல்ல தேடுதல் மூலம் பல நல்ல விஷயங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது சகளாகலவல்லவன் கமல்ஹாசன் தான் அதன் பின் நல்ல படங்களை பிற மொழிகளில் இருந்து கண்டுபிடித்து அதை தமிழ்யில் படம் எடுப்பவர் தனுஷ் அந்த வகையில் தற்போது தெலுங்கில் மாபெரும் பெரியை தந்த மஜிலியை தமிழ்யில் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நாகசைதன்யா-சமந்தா இணைந்து நடித்த படம் மஜிலி. சிவா நிர்வாணா இந்த படத்தை இயக்கினார். கடந்த ஏப்ரல் 4-ந்தேதி இப்படம் திரைக்கு வந்தது.
இந்த நிலையில், மஜிலி படத்தை பார்த்த தனுஷ் அந்த படத்தில் நாகசைதன்யா நடித்த வேடம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என்று பீல் பண்ணியிருக்கிறார். அதைடுத்து அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம் தனுஷ். அதையடுத்து தமிழில் இப்படத்தை யாரை வைத்து இயக்கலாம் என்றும் ஆலோசித்து வரும் தனுஷ், கைவசமுள்ள படங்களை முடித்த பிறகு மஜிலி தமிழ் ரீமேக்கில் நடிக்கிறாராம்.