பொன்னின்செல்வன் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய காவியம் இதை தமிழ் சினிமாவில் படம் எடுக்க பலர் முயன்று அதில் தோல்வியை மட்டுமே கண்டனர். அதில் குறிப்பாக கமல்ஹாசன் முதல் தோல்வியை தழுவினர் . இதில் மாறுபட்டு இயக்குனர் மணிரத்தினம் இந்த காவியத்தை பாடல் எடுப்பேன் என்று துணிவோடு களத்தில் இறங்கியுள்ளார் இதற்கான வேலையகளை ஆரம்பித்து மிகவும் படுவேககமாக வளர்ந்து வருகிறது .

மணிரத்னம் இயக்கயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம்ரவி, விஜய சேதுபதி, ஐஸ்வர்யாராய், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவர்களில் நயன்தாரா பூங்குழலி என்ற வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனல் இப்போது அவர் வேறு சில படங்களில் கமிட்டாகியிருப்பதால் மணிரத்னம் கேட்கும் தேதியில் அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லை எனவும், அதனால் நயன்தாரா நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க அனுஷ்கா கமிட்டாகியிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள் ளன.
ஆனால் பொன்னியின் செல்வனில் இன்னொரு கேரக்டருக்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா? இல்லை உண்மையிலேயே நயன்தாரா விலகி விட்டதனால்தான் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

Related