
தூத்துக்குடி கலவரத்தில் தமிழ் சினிமா கலைஞர்களை மிகவும் பாதித்துள்ளது ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் மைத்துனர் மரணம் கூட நிகழ்ந்தது அதோடு இந்த நிகழ்வுக்கு தமிழ் சின்மேமாவில் உள்ள எல்லா கலைஞர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள் அதில் நம்ம தனுஷ் ஒரு படி மேலே சென்றுள்ளார் தன் ரசிகரை தம்பி என்று பாவித்துள்ளர்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது .துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். பலியானவர்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனரும் அடக்கம். இந்நிலையில் தனது ரசிகரும் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் பட வேலையாக வெளிநாட்டில் இருக்கும் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். பலியானவர்களில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனரும் அடக்கம். இந்நிலையில் தனது ரசிகரும் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் பட வேலையாக வெளிநாட்டில் இருக்கும் தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
