Saturday, October 10
Shadow

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர் தனுஷ் சாரா அலிகான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் உடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் வரும் 2020ம் ஆண்டு இறுதியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.