தனுஷ்-மாரிசெல்வராஜ் படத்தின் இணையும் மலையாள நடிகை…!
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகை ராசிசா விஜயன் இணைந்துள்ளார்.
பெயரிடப்படாத இந்த படத்தை தற்காலிகாமாக கர்ணன் என்று பெயரிடப்பட்டு ப்ரீ புரோடைக்சன் நடந்து வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி 2 படத்தை தயாரித்த கலைபுலி எஸ் தாணு இந்த ப்டத்ஹ்டை தயாரிக்கிறார். தற்போது நடிகர் தனுஷ் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....


