“கொடி பறக்குதா” என தனுஷ் கேட்க ட்ரைலர் முடிகிறது பார்த்து முடித்துவர்கள் மனதில் சின்ன தா ஒரு திகில் என்ன நடக்குது இங்க இது வேலைக்கு ஆகுமா என பல தரப்பட்ட மக்கள் சிந்தித்தாலும் தனுஷ் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு சும்மா ட்ரைலர் தீ யா இருக்கு!! இது இரசிகர்கள் கருத்து!!
என்ன பயம் என்றால் மக்கள் இதை ஒத்துப்பாங்களா? அது தான் கேள்வி? மாரி படம் மாதிரி இருக்குமோ அது போல இரு வேற மாறி கருத்து வருமா என இப்பொழுதே கண்ணனுக்கு தெறிகிறது
ட்ரைலர்ர ஒப்பன் பண்ணா தனுஷ் கையில் காப்பு போடும் சீன் எண்ணையா இன்னும் நீங்கள் இப்படி தானா என கேட்டாலும் நல்லா தான் இருக்குன் படத்தில் ரெண்டு தனுஷ் அப்புறம் த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுப்பம்மா என ரெண்டு பெரும் செமையா இருக்காங்க!
த்ரிஷா உதட்ட கில்லுவார் பாரு தல அங்க நிக்கிறார் நம்ம ஆள் தனுஷ் அடுத்து தண்ணிக்குள்ள ஆட்டம் எல்லாம் முடித்து கடைசியா திரிஷா வுக்கு கண்ணத்தில் ஒரு பாளார் என்று அரை இதற்கு இடையில் சரண்யா காமெடி சீன் ஒன்று அவர்கள் தான் அம்மா போல அதுவும் ஒரு சந்தோஷ செய்தி
எஸ் ஏ சி படத்தில் வில்லன் போல அவரும் சில அனல் பறக்கும் வசனங்கள் பேசுகிறார் தனுஷ் ட்ரைலர் முழுவது அரசியல் வாதி போல ஒரே பஞ்ச் வசனம்மா பேசுகிறார்
மொத்தத்தில் தீபாவளிக்கு ட்ரீட் தான் தனுஷ் ரசிகர்களுக்கு.,
கொடி அணைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும் என்பதே அனைவரின் ஆசை