
தமிழ் சினிமாவில் அதிக சாதனை செய்யும் ஒரே படம் என்றால் அது விவேகம் தான் இப்ப மீண்டும் ஒரு சாதனை மட்டும் இல்லை துணிவும் வேண்டும் முன்னிலையில் ஹீரோ படம் ஒரே நாளில் எத்தனை மொழிகளில் ரிலீஸ் தெரியுமா முதல் முறை அஜித் படம்.
அஜித்திற்கு, தமிழ்நாட்டில் மட்டுமே மார்க்கெட் இருந்தது ஒரு காலம். ‘ஆலுமா டோலுமா’ ஹிட், அதையெல்லாம் சிதறடித்து, அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எனவே, சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தை, மற்ற மாநிலங்களிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக, ஒருசில படங்கள் மட்டுமே தமிழில் ரிலீஸாகும் அதேநாளில் மற்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆகும். சில படங்கள் இங்கு நன்றாக ஓடினால், அதைப் பார்த்து மற்ற மொழிகளில் டப் செய்வார்கள். அதுவும் உடனே அல்ல. சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து பிற மொழிகளில் டப் செய்து வெளியிடுவார்கள்.
ஆனால், அஜித்தின் ‘விவேகம்’ படத்தை, தமிழில் ரிலீஸாகும் அதேநாளில், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடத்திலும் வெளியிட இருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்து வெளியிடப்படும் இந்தப் படம், மலையாளம் மற்றும் கன்னடத்தில் தமிழில் ரிலீஸாகிறது.