
இளைய தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர்.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே.
நேற்றைய தினம் ஜனங்களின் கலைஞன் ” விவேக்” அவர்களுக்கு பிறந்தநாள்.இவருக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமாக டிவிட்டரில் தமிழன் படத்தின் இயக்குனர் மஜித் அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் விவேக் மற்றும் இயக்குனர் மஜித் ஆகியோர் உள்ளனர்.