தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித்குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விவேகம்.இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இந்த படத்திற்கு பிறகு அஜித்குமார் இயக்குனர் சிவாவும் இயக்கத்தில் தல58 படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்னர் அஜித்குமாரின் படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த திரைப்படம் 2018 தீபாவளி திருநாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.