வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இவர் இயக்கிய படங்கள்: ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், “காவியத் தலைவன்