Friday, March 13
Shadow

மது போதையில் நிர்வாணமாக திரிந்த பிரபல நடிகை

ஆபாச நடிகையாக அறிமுகமாகி, தற்பொழுது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சன்னிலியோன்.

இவர் சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

குறித்த பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உங்களுக்கு நடந்த மோசமான அனுபவம் என்ன என தொகுப்பாளர் வினவியிருந்தார்.

அதற்கு அவர் சில வருடங்களுக்கு முன்னாள் தானும், தோழிகளும் இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் மது அருந்தியதாகவும், அப்போது தான் நிர்வாணமாக குளித்துவிட்டு போதை மயக்கத்தில் வீதிக்கு சென்று விட்டதாகாவும் இதை அவதானித்த தோழிகள் ஓடி வந்து என்னை உடனடியாக அழைத்துச் சென்றனர். இதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத மோசமான தருணம் என தெரிவித்திருந்தார்.

சன்னிலியோன் தமிழில் வடகறி என்னும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டதுடன், தற்போது தமிழ் உட்பட மூன்று மொழிகளில் உருவாகும் சரித்திரப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.