நான் பல தவறுகளை செய்து விட்டேன் மனம் உருகும் – சன்னி லியோன்
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெப்சீரீஸாக எடுக்கப்பட்டுள்ளது.
10 எபிசோடுகள் கொண்ட அந்த சீரீஸில் நடித்தது குறித்து பேட்டி அளித்துள்ளார் சன்னி லியோன். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
என் அம்மா 2008ம் ஆண்டு இறந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அப்பா கடந்த 2010ம் ஆண்டு உயிர் இழந்தார். வெப் சீரீஸில் என் பெற்றோராக நடித்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்று எனக்கு தெரியும். இருப்பினும் அவர்கள் இறந்து போவது போன்ற காட்சியை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.
சவப்பெட்டியில் ரீல் அம்மா, ரீல் அப்பா புற்றுநோயால் அவதிப்படுவது போன்று நடித்ததையே பார்க்க முடியவில்லை. இந்த காட்சி எல்லாம் வரும் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் ...