பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தவர்கள் காயத்ரியும் சக்தியும், இவர்கள் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனைவருமே இவர்களை எதிர்க்க தயங்கினர்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இது தலைகீழாக மாறியுள்ளது, அனைவரும் இவர்கள் ஆட்டங்கள் போதும் என்பது போல மற்ற பிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி இவர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த அதிரடி முடிவால் இனி இவர்கள் எப்படி வீட்டில் இருக்க போகிறார்கள்? என்னவெல்லாம் நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.