
நடிகர் ஜிவி பிராகஷ் – சாலினி பாண்டே நடிக்கும் 100 பிரன்ச்ட் காதல் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள அசுரன் படமும் வெளியாக உள்ளது.
தெலுங்கில் நாக சைத்தான்யா மற்றும் தம்மன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்தான 100 பிரசன்ட் லவ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ள ‘100 பிரன்ச்ட் காதல்’ படத்தை எம்எம் சந்திர மவுலி யக்கியுள்ளார். இதில் நாசர், அம்பிகா, சதீஷ், யோகிபாபு மற்றும் லிவ்விங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
