Saturday, April 18
Shadow

நடிகை கீர்த்தனா பிறந்த தின பதிவு

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் – சீதா தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர், 2002-ல் மணி ரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இந்த படத்திற்காக இவர் தேசிய விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல், டைரக்‌ஷனில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தனா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் கீர்த்தனா, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

கீர்த்தனாவுக்கும், தேசிய விருதுபெற்ற பிரபல எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் திருமணம் நடைபெற்றது.

இவர் நடித்த படங்கள்: கன்னத்தில் முத்தமிட்டால்