கொடி படத்தின் இசை வெளிட்டு விழா இன்று சென்னையில் நடந்தது அணைத்து பாடல்களும் வெளியாகி இரசிகர்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது
விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் துரை செந்தில் குமார் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் அப்பா சந்திரசேகரை நடிக்க கேட்டு உள்ளார் அதற்கு அவர் மறுத்து உள்ளார் இல்லை தம்பி நான் என படத்தில் தவிர வேறு யார் படத்திலும் நடிப்பது இல்லை என்று மறுத்து விட்டார்
இந்த செய்தியை கேள்வி பட்ட விஜய் குடும்பம்பத்தினர் தனுஷ் படத்தில் நீங்கள் எப்படி நடிக்க முடியாது என்று சொண்ணீங்க என வீட்டில் சத்தம் பா நா நடிக்கிறான் பா எப்ப வரணும் அப்டின்னு கேட்டார்ராம் சந்திர சேகர்