நடிகர் தனுஷ் பற்றியே கிசு கிசுக்கள் சமீப காலமாக நிறைய வெளிவந்து கொண்டு இருக்கின்றன
அது பற்றி அவரது மனைவி ஐஸ்வர்யா முதல் முறை வாய் திறந்து உள்ளார்
இயக்குனர் ஐஸ்வர்யா தனது முதல் படத்திலே தான் ஒரு நல்ல இயக்குனர் என அனைவருக்கும்
வெளிச்சம் போட்டு காட்டியவர் இந்த நிலையில் அவர் தனது கணவர் தனுஷ் பற்றி பேசயுள்ளார்
அதாவது நான் ஒரு டாக்ட்டர் அல்லது வக்கீலாக இருந்தால் கோபப்படலாம். தனுஷ் குறித்து வரும்
நிறைய காதல் கிசுகிசுகளுக்கு நான் சிறு வயதில் இருந்து இந்த சினிமாவில் மட்டும் தான் இருக்கிறேன்,
எனக்கு தெரியும் என் கணவரை எப்படி என்று.
மேலும் அப்பா குறித்து கிசுகிசு வந்த போது அம்மா எப்படி எடுத்துக்கொண்டார்களோ, அப்படித்தான்
நானும் எடுத்துக்கொள்வேன்’ என கூறியுள்ளார்.