Friday, December 6
Shadow

தனுஷின் காதலியோடு ரொமான்ஸ் போடும் விஜய்சேதுபதி!!

நடிகர் விஜய் சேதுபதி இந்த வருடத்தின் மெகா ஸ்டார் ஆகா மக்கள் செல்வன் பட்டத்தோடு

வலம் வந்து கொண்டு உள்ளார் அதற்கு காரணம் அடுத்தடுத்து படங்களும் அதன் வெற்றி வசூல் மழையும் தான்.

தற்போது அவர் கே வி ஆனந்த் படத்தில் ராஜேந்திரன் உடன் நடித்து வருகிறார் கவண் என்று

அந்த படத்திற்கு தலைப்பு வைக்க பட்டு உள்ளது நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடுவுல கொஞ்சம்

பக்கத்த காணோம் படத்தின் கேமரா மேன் பிரேம் இயக்கம் புதிய படத்தில் நடிக்க உள்ளார்
அதில் நடிகை த்ரிஷா தான் ஜோடி

வருகிற தீபாவளிக்கு த்ரிஷா நடிக்கும் கொடி படம் தீபாவளிக்கு வருகிறது அதில் தனுஷ்
உடன் ஜோடி போட்டு ரோமென்ஸ் பண்ணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply