கல்யாணி நடராஜன் தமிழ் திரையுலகின் புதுமுக நடிகையாவார்.

இவர் ‘சைவம்’, ‘ஒரு நாள் இரவில்’, ‘ரெமோ’ எனப் பல படங்களில் அம்மா ரோலில் நடித்துள்ளார்.

இவருக்கு பூர்வீகம் தமிழ்நாடுதான். ஆனால், சில தலைமுறைக்கு முன்னாடியே வட இந்தியாவில் செட்டில் ஆனவர்கள். மும்பையில வசிச்ச டிரெடிஷனலா, தமிழ்க் குடும்பக் கட்டுப்பாடுகள் கொண்ட ஃபேமிலியில வளர்ந்துள்ளார். இங்கிலீஸ் லிட்ரேசர் முடிச்சுட்டு, டிராவல் கோர்ஸ் படிச்ச இவர், சில காலம் பெக்ரைன்ல டிராவல் ஏஜென்டா வொர்க் பண்ணியுள்ளார். கல்யாணமானதும் ஹோம் மேக்கரா சில வருஷம் இருந்துட்டு, பின்னர் ஒரு தனியார் ஸ்கூல்ல டீச்சரா பணியாற்றியுள்ளார்.

முதலில் ‘சேட்டை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைச்சுது. அடுத்து, ‘சைவம்’ படத்தில் நடித்ததின் மூலம் சினிமா ஃபீல்டு பற்றி நிறைய அனுபவம் பெற்றார். ‘ஒரு நாள் இரவில்’ படத்தில் சத்யராஜ் மனைவியா நடிச்சது நல்ல ரீச் கொடுத்தது. ‘பிசாசு’, ‘தெறி’, ‘ரெமோ’, ‘குற்றம் 23’ எனத் தொடர்ந்து பல படங்கள். சில தெலுங்கு மற்றும் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்

பிசாசு, தெறி. ரெமோ, குற்றம் 23

Related