Thursday, April 25
Shadow

கமல் ஹாசன் – கௌதமி பிரிந்தனர்

இந்திய சினிமாவின் உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் மட்டும் இல்லாமல் இந்தியாவில்ல உள்ள எல்லா மொழி சினிமாகாரர்கள் நேசிக்கும் மதிக்கும் ஒரே நடிகர் என்றால் அது கமல்ஹாசன் என்று சொல்லலாம். இவருக்கு மிஞ்சும் நடிகர் என்றால் அது யாரும் இல்லை என்றும் சொல்லலாம் அது மட்டும் இல்லை சகலகலாவல்லவன் என்றும் சொல்லுவார்கள் இயக்கம், கதை, பாடகர், நடனம் இப்படி பன்முகம் கொண்டவர் என்று சொல்லலாம்

இவரும் நடிகை கௌதமி கடந்த 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர் கமலுக்கு கௌதமி மூன்றாவது மனைவி இவருக்கும் இவரின் முதல் கணவருக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு அதே போல் கமலுக்கு இரண்டு பெண்கள் இவர்கள் சரிகாவிற்கு பிறந்த பெண்கள் சரிகாவுகும் கமலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையின் போது கமல் சரிகாவை விவகாரத்து செய்து கெளதமியுடன் சேர்ந்து வாழ்ந்தார் . இப்ப இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட இருவரும் சுமுகமாக பிரிந்தனர் . என்று கௌதமி கூறியுள்ளார். என்ன காரணம் என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை பிரிந்தார்கள் என்று கிசுகிசுக்க படுகிறது

Leave a Reply