
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஓவியா வெளியேறியிருந்தார், இதனையடுத்து ஓவியாவை பிக் பாஸ் வீட்டில் தனிமைப்படுத்த காரணம் என்ன? இதற்கெல்லாம் ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது? என்பதை கண்டு பிடிக்க ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசி வருகிறார்.
இன்று மீதமுள்ள பிரபலங்களுடன் பேச உள்ளார், அப்போது ஆரவ்விடம் கமல் கேட்கும் அடுத்தடுத்த கேள்விகளால் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். அதோடு தான் தவறையும் ஒத்துக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள் இவர்களோடு மேலும் அதிகமாக மாட்டிகொண்டது காயத்திரி மற்றும் சக்தியும் என்றும் சொல்லபடுகிறது கமல் இவர்களை மனசாட்சி இல்லாதவர்கள் என்றும் கூறியதாக சொல்லபடுகிறது
இதனால் இன்று நிகழ்ச்சியில் என்னத்தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது, மேலும் ஓவியாவின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
