Wednesday, December 4
Shadow

பாலிவுட் கனவில் மிதக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழில் மிக குறைந்த காலத்தில் அதிக பெயர் சம்பாதித்தவர் என்றால் அது கீர்த்தி சுரேஷ் என்று சொள்ளணனும் அதக சம்பளம் முன்னணி நடிகர்கள் இப்ப எல்ல பட்டியலிலும் முன்னணியில் உள்ளவர் என்றால் அது கீர்த்தி நடித்த முக்கிய படங்கள் எல்லாம் வெற்றி படங்கள் தமிழிலும் மட்டும் இல்லை தென் இந்திய மொழிகளிலும் இதனால் கீர்த்திக்கு மேலும் ஒரு பெரிய ஆசை என்ன என்று தெரியுமா

தொடரியில், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பையும், கைதட்டல்களையும் பார்த்து, பாலிவுட் கனவில் மிதக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘எனக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை’ என, பெருமிதப்படுகிறார் அவர். அடுத்து, விஜயுடன் நடிக்கும் பைரவாவிலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும், ரெமோவிலும், இன்னும் அதிக அளவில் பாராட்டு குவியும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார். தெலுங்கிலும், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து வருவதால், தன் பாலிவுட் கனவு, நனவாகி விடும் என, உறுதியாக இருக்கிறார் கீர்த்தி. ‘தமிழில், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள கீர்த்திக்கு, இவ்வளவு வரவேற்பா’ என, பொருமி தீர்க்கின்றனர், கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத சக நடிகையர்.

Leave a Reply