
கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமா மட்டும் இல்லை தென் இந்திய மொழிகளில் பிஸி நடிகை என்று சொல்லலாம் இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் கீர்த்திசுரேஷ் இது வரை ஏற்று நடித்த பாத்திரங்கள் எல்லாமே மிகவும் அடக்க ஓடுக்கமான பாத்திரங்கள் அப்படி இருந்தும் குறிகிய காலத்தில் மார்க்கெட்யை பிடித்தவர் இன்று முன்னணி ஹீரோக்கள் குட மட்டும் நடிக்கும் நயாகியாக வளம் வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் இப்போது விஜய் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவரிடம் தொகுப்பாளினி, லிப் லாக், கிளாமர் ரோல்களில் இனிமே கீர்த்தியை பார்க்க முடியுமா அப்படினு கேட்டிருக்கிறார்.
அதுக்கு நம்ம கீர்த்தி, எனக்குனு கொள்கை இருக்கு, நான் அப்படிலாம் நடிக்க மாட்ட அப்படினு சொல்லியிருக்காங்க.
என்ன ஒரு நல்ல பொண்ணு.