Thursday, September 29
Shadow

கொடி முதல்நாள் வசூல் விவரம்!

தீபாவளி ரேசில் நான்கு படங்கள் இருந்து கடைசியில் இரண்டு படம் என்றானது அந்த இரண்டு படங்களும் முக்கியமான படங்கள் ஒன்று காஷ்மோர அடுத்து தனுஷ்யின் கொடி ரசிகர்கள் மத்தியில் இரண்டு படத்துக்கும் நல்ல வரவேற்ப்பு இருந்தது சரி தனுஷ் கொடி படத்தின் வசூல் எப்படி இருக்குன்னு பாரக்கலாம்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார். மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியானது. இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் முதல்நாளில் ரூ. 4 கோடி வசூல் செய்துள்ளதாம். இது காஷ்மோராவின் வசூலை கொஞ்சம் குறைவு என்று பேசப்படுகிறது.

Leave a Reply