Saturday, April 18
Shadow

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப்பா? 5 கெட்டப்பா?

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது இளைஞர்களுக்கு குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஏனெனில் படத்தின் களமே அவர்களை பற்றி தான், இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்ரவி 9 கெட்டப்பில் நடிப்பதாக கூறப்பட்டது.

அதற்காக போட்டோஷுட் செய்து, அனைத்து கெட்டப்புகளையும் வெளியிட்டனர், அதுவும் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால், படத்தில் உண்மையாகவே 5 கெட்டப் தான், மற்றது எல்லாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தோம் என ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.