Saturday, April 18
Shadow

Tag: கோமாளி

கோமாளி படத்தை வெற்றி பெற செய்தவர்களுக்கு நன்றி…!

Latest News, Top Highlights
டாக்டர் ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, இந்த படம் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றி பெற்றதற்கு டாக்டர் ஐசரி கணேசன் சாரே முக்கிய காரணம். படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும். எனக்கும் அவர் லிமிட்டெட் எடிசன் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இத்போன்று பல நல்ல விஷயங்களை அவர்...

கோமாளி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
ஜெயம் ரவி படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசத்தை தேடி செய்து வருபவர். அந்த வகையில் இந்த முறை கோமாவில் இருந்து தன் பல வருட வாழ்க்கையை மறந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார், இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம் கதை ஆரம்பமே 80களில் தொடங்குகின்றது, 90-ல் ஜெயம் ரவி பள்ளிக்கு செல்வது போல் காட்டுகின்றனர். பள்ளியில் தன்னுடன் படிக்கும் சம்யுக்தாவை ரவி காதலிக்கின்றார். அவரிடம் எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்று டிசம்பர் 31 அன்று செல்ல, அதே நாளில் பெரிய டான் ஒருவரை கொலை செய்து அந்த ஏரியாவில் தான் கிங்காக ஆகவேண்டும் என கே.எஸ்.ரவிக்குமார் திட்டம் தீட்டுகின்றார். ரவி காதலை சொல்ல, அதற்கிடையில் ரவிக்குமார் அந்த டானை கொன்றுவிட்டு ரவி, சம்யுக்தாவிற்கு பரிசாக கொடுத்த ஒரு சிலையை திருட்டிக்கொண்டு செல்கின்றார், அப்போது எதிர்ப்பாராத விதமாக ரவி மீது லாரி மோதி அவர் 16 வருடம் கோமாவிற்கு செல்கின்றார். கோமாவில...

கோமாளி அனைவரையும் கவரும்: ஜெயம் ரவி பேச்சு

Latest News, Top Highlights
நடிகர் ஜெயம்ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, தயாரிப்பாளர் ஐசரி கே கணேசன், இயக்குனர் பிரதீப் ரன்குனாதன் மற்றும் பலர் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோமாளி படத்தின் மூலம் பல்வேறு படிப்பினை மற்றும் அனுபவத்தை பெற்றுள்ளோன். இந்த படத்தை தேர்வு செய்தது போன்றே, அடங்க மறு படத்தையும் தேர்வு செய்தேன். இந்த படத்தை நான் தேர்வு செய்ததற்கான காரணத்தை நீங்கள் படம் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள். இந்த படத்திற்காக டாக்டர் ஐசரி கே கணேஷன் சார்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர் எனது அப்பா போன்றவர்; குழந்தை மனசு கொண்ட அவர் கடுமையான் உழைப்பாளி. எனது கனவே வேல் பிலிம் எண்ட்டர்நேசன...

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப்பா? 5 கெட்டப்பா?

Latest News, Top Highlights
கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது இளைஞர்களுக்கு குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் படத்தின் களமே அவர்களை பற்றி தான், இந்நிலையில் இப்படத்தில் ஜெயம்ரவி 9 கெட்டப்பில் நடிப்பதாக கூறப்பட்டது. அதற்காக போட்டோஷுட் செய்து, அனைத்து கெட்டப்புகளையும் வெளியிட்டனர், அதுவும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், படத்தில் உண்மையாகவே 5 கெட்டப் தான், மற்றது எல்லாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக செய்தோம் என ஜெயம் ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்....