
மெர்சல் படத்துக்கு ஒன்னுபோன ஒன்னு வந்து கொண்டே தான் இருக்கு என்று சொல்லணும் காரணம் இப்ப பீட்டா நிறுவனம் ஓலம் ஒரு பிரச்சனை கிளம்பி உள்ளது. அது ஏன் யா விஜய் படம் ரிலீஸ் என்றால் எல்லோரும் எங்கு இருந்து கிளம்பி வருகிறீர்கள் என்று தெரியவில்லை ஆம் புது பிரச்சனை தற்போது
மெர்சல் படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், ஏதாவது ஒரு தடை படத்திற்கு வந்துக்கொண்டே தான் இருக்கின்றது.
அந்த வகையில் மெர்சல் படம் அத்தனை தடைகளை தாண்டி கண்டிப்பாக படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது, பல இடங்களில் புக்கிங் கூட தொடங்கிவிட்டது.
இந்நிலையில் இப்படத்தில் ஜல்லிக்கட்டு குறித்து பேசப்பட்டுள்ளது, மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு வெளிநாட்டு பீட்டா நிறுவனத்தை எதிர்த்து விஜய் பேசினார்.
இதனால், அப்போது ஒன்றும் செய்ய முடியாமல், தற்போது அந்த பீட்டா நிறுவனம் விஜய்யை மெர்சல் மூலம் எதிர்க்கின்றது என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது. எது எப்படியோ எங்களுக்கு தளபதி படம் வெளியாகவேண்டும் வெளிவந்தே தீரும் இந்த வருடம் மெர்சல் தீபாவளி தான் சும்மா சர வெடி
