Saturday, December 10
Shadow

மிருதங்க சாம்ராட் ஸ்ரீ மதராஸ் ஏ கண்ணன் காலமானார்

மிருதங்க சாம்ராட் ஸ்ரீ மதராஸ் ஏ கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 99. அவரது இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மதியம் மூன்று மணிக்கு, அவரது இல்லமான ஜி2, ஸ்ரீராம் நிவாஸ் அப்பார்ட்மெண்ட், புதிய எண் 136, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூரில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.