Sunday, June 21
Shadow

Tag: away

மாரடைப்பால் காலமானார் காமசூத்ரா 3D நடிகை சாய்ராகான்

மாரடைப்பால் காலமானார் காமசூத்ரா 3D நடிகை சாய்ராகான்

Latest News, Top Highlights
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். நடிகை சாய்ராகான் மரணம் குறித்து இயக்குனர் ரூபேஷ் பால் கூறியபோது, சாய்ராவின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காமசூத்ரா படத்தில் அவர் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது எனக்கு வேதனை இருந்தது என்றார்....
மிருதங்க சாம்ராட் ஸ்ரீ மதராஸ் ஏ கண்ணன் காலமானார்

மிருதங்க சாம்ராட் ஸ்ரீ மதராஸ் ஏ கண்ணன் காலமானார்

Latest News, Top Highlights
மிருதங்க சாம்ராட் ஸ்ரீ மதராஸ் ஏ கண்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 99. அவரது இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடக்க உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மதியம் மூன்று மணிக்கு, அவரது இல்லமான ஜி2, ஸ்ரீராம் நிவாஸ் அப்பார்ட்மெண்ட், புதிய எண் 136, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூரில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....