Friday, November 7
Shadow

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்த தின பதிவு

தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர். இவருடைய இசை பிறமொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவர் இசையமைத்த படங்கள்: வினய விதேய ராமா, சாமி 2, செல்வந்தன், புலி, வீரம், பிரம்மன்