
சாம் சி எஸ் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் ஆவார். இவரது பூர்வீகம் கேரளாவை சேர்ந்த மூணார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இதுவரை பாடல்களை பாடியுள்ளார்.
இவர் இசையமைத்த படங்கள்: கண்ணை நம்பாதே, கைதி கசட தபற, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அயோக்யா, கே-13, ஜடா, ராஜ வம்சம், கொரில்லா, 100, கடிகார மனிதர்கள், வஞ்சகர் உலகம், அடங்க மறு, இரவுக்கு ஆயிரம் கண்கள், கேணி, லக்ஷ்மி, நோட்டா, தியா, Mr. சந்திரமௌலி, விக்ரம் வேதா, புரியாத புதிர், கடலை
