Thursday, September 29
Shadow

ஏ ஆர் முருகதாஸின் அடுத்த ஹீரோ இவரா? படம் வெளிவருமா?

யார் நடிச்சி படம் வெளிவர தடுமாறுமோ அவர் தான் முருகதாஸின் அடுத்த ஹீரோ..,

இது வரை முருகதாஸ் அவர்கள் இயக்கிய படத்தின் நாயகன்கள் அனைவரும் பெரிய ஹீரோக்களே! இதுவரை அவர் இளம் நாயகனை வைத்து படம் இயக்கியதே இல்லை. அவரும் பல வருடங்களாக இளம் நாயகனுக்கான ஒரு கதையை எழுதி அதை படமாக எடுக்க பல முறை முயற்ச்சித்து தோற்று போனார் தற்போது இப்போது அந்த ஸ்க்ரிப்டை கையில் எடுத்து உள்ளதாக தகவல்

அதில் முதலில் ஜெய் நடிப்பதாக சில வருடம் முன் தகவல் கசிந்து பிறகு வந்த இடம் தெரியாமல் போனது
தற்போது அதில் AAA புகழ் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்

Leave a Reply