
கொடி தனுஷ், காஸ்மோர கார்த்தியுடன் தீபாவளி ரிலீஸில் மோதும் நதியா நடித்த “திரைக்கு வராத கதை”.
மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய “திரைக்கு வராத கதை” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நதியா, இனியா, ஈடன், கோவைசரளா நடித்த இந்த திரைப்படத்தில் ஒரேயொரு காட்சியில் கூட ஆண்கள் இல்லாமல் படமாக்கப்பட்டது.
MJD புரொடக்ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரித்துள்ளா