Monday, April 20
Shadow

விஜய் மார்கெட்டுக்கு குறிவைக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோகள் இன்று பிற மொழகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் மலையாளம் தான் இவர்களின் குறிக்கோள் என்று சொல்லலாம். தெலுங்கில் அதிக கவனம் செலுத்தும் நடிகர்கள் என்றால் அது கார்த்தி சூர்யா விஜய் விஜய் ஆண்டனி மற்றும் விஷால் என்று சொல்லலாம் இதில் சூர்யா மற்றும் கார்த்திக்கு மிக பெரிய வரவேற்ப்பு உள்ளது என்றும் சொல்லலாம். விஜய் ஆண்டனிக்கு ஒரு படம் மட்டும் தான் கை கொடுத்தது என்று தான் சொல்லணும்.

விஜய் தெலுங்கில் கொஞ்சம் தற்போது கவனம் செலுத்துகிறார் என்று கோடம்பாக்கம் பக்கம் பேசபடுகிறது. அதனால் தான் பைரவா படத்தை மிக பிரமாண்ட ரிலீஸ் செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய்க்கு மலையாளத்தில் இருக்கும் மார்கெட் மிக பெருசு அங்கு இருக்கும் மலையாள படங்கள் வியாபாரத்தை விட இவர் படத்துக்கு வியாபாரம் அதிகம் அந்த மார்கெட்க்கு இப்ப சிவகார்த்திகேயன் அலை வீச ஆரம்பித்துள்ளது என்று பேசுகிறார்கள் எப்படியாவது மலையாள மார்க்கெட்யில் ஒரு மிக பெரிய இடத்தை பிடிக்கணும் என்று ஆசைப்பட்டு தான் பகத் பாசில் வேலைக்காரன் படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்று கிசுகிசுக்கபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ரெமோ அங்கு மிக பெரிய வெற்றி கிடைத்தது என்பதும் ஒரு காரணம். விஜய்யின் தெலுங்கு ஆசை போல சிவகார்த்திகேயன் மலையாள ஆசை என்று தான் சொல்லணும் ஒரு வேலை விஜய் மார்கெட் உடைக்க சிவகார்த்திகேயனின் திட்டமா

Leave a Reply