
பல தருணங்களில் நடிகர் விஜய் அவர்கள், தனது இரசிகர்களுக்கு அரிசியல் கருத்தை தனது படங்களிலும் சினிமா விழாக்களிலும் தொடர்ந்த பரப்பிவருகிறார்
களத்தில் காலா காலத்தில் குதிப்பாரா? இல்லை தலைவர் வழியில் பயணம் மேற்கொள்வாரா? என்பது புரியாத புதிர்!
தற்போது என்ன தகவல் என்றால் கடந்த ஆறு ஆண்டுகளாக கம்முன்னு இருந்த சன் பிட்ச்சர் நிறுவனம் (அவங்க ஆட்சியில் அவங்க இவங்க ஆட்சியில் இவங்க என எழுத படா விதிமுறை கடைபிடிப்பது தெரிந்த காரியம் தானே) அடுத்து முருகதாஸ் இயக்தில் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்க முடிவு எடுக்க பட்டுள்ளதாம்